sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயில்கேட் மூடல் ஆட்டுப்பாக்கம் வழியில் செல்ல அறிவுறுத்தல்

/

ரயில்கேட் மூடல் ஆட்டுப்பாக்கம் வழியில் செல்ல அறிவுறுத்தல்

ரயில்கேட் மூடல் ஆட்டுப்பாக்கம் வழியில் செல்ல அறிவுறுத்தல்

ரயில்கேட் மூடல் ஆட்டுப்பாக்கம் வழியில் செல்ல அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 16, 2024 11:38 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலம் வழியாக, அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடம் செல்கிறது.

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, மின்சார ரயில்கள் மற்றும் மும்பை - நாகர்கோவில் இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் கேட் பராமரிப்பு காரணமாக, இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் இரவு 9:00 மணி முதல், காலை 6:00 மணி வரையில், கேட் மூடப்பட உள்ளன.

அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, நெமிலி பகுதிக்கு செல்வோர் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் வழியாக செல்லலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us