sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிற்றுந்து சேவை மீண்டும் துவக்கம்

/

சிற்றுந்து சேவை மீண்டும் துவக்கம்

சிற்றுந்து சேவை மீண்டும் துவக்கம்

சிற்றுந்து சேவை மீண்டும் துவக்கம்


ADDED : மார் 03, 2025 12:37 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்யப்பன்தாங்கல்,

அய்யப்பன்தாங்கல் பேருந்து பணிமனையில் இருந்து, தடம் எண்: எஸ்22 சிற்றுந்து, மாங்காட்டிற்கும், குமணன்சாவடி வரை தடம் எண்: எஸ்23 சிற்றுந்தும் இயக்கப்பட்டு வந்தது.

இந்த இரு சிற்றுந்து சேவைகளும், சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, தடம் எண்: எஸ்22 சிற்றுந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது.

இந்நிலையில், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து, குமணன்சாவடி வரை, மீண்டும், தடம் எண்: எஸ்23 சிற்றுந்து சேவை, நேற்று துவங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us