ADDED : ஆக 09, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கருக்கினில்அமர்ந்தவள் அம்மன்கோவிலில் ஆடிப் பூரத்தையொட்டி, நேற்றுமுன்தினம் மூலவர் அம்மனுக்கு பால், தேன், தயிர், ஜவ்வாது, இளநீர்உள்ளிட்ட பல்வேறுதிரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு, பலவகை மலர்கள், வளையல்கள், எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

