/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹெல்த்கேர் நிறுவனத்துடன் சங்கரா கல்லுாரி ஒப்பந்தம்
/
ஹெல்த்கேர் நிறுவனத்துடன் சங்கரா கல்லுாரி ஒப்பந்தம்
ஹெல்த்கேர் நிறுவனத்துடன் சங்கரா கல்லுாரி ஒப்பந்தம்
ஹெல்த்கேர் நிறுவனத்துடன் சங்கரா கல்லுாரி ஒப்பந்தம்
ADDED : பிப் 26, 2025 06:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏனாத்துார்:சென்னை ஆர்மர் ஷீல்ட் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை, அறிவியல் கல்லுாரி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
'நானோ பார்முலேஷன்' உருவாக்கம் மற்றும் பூச்சு தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக, தொழில்நுட்ப ஆலோசகராக முனைவர் ரமேஷ் உறுதிப்படுத்தப்பட்டு, ஆர்மர் ஷீல்ட் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ் நிறுவன இயக்குனர் முனைவர் சுகந்தி, கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் ஆகியோர், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடடனர்.