sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாத்தான்குட்டை காளியம்மனுக்கு நாளை ஆடி விழா

/

சாத்தான்குட்டை காளியம்மனுக்கு நாளை ஆடி விழா

சாத்தான்குட்டை காளியம்மனுக்கு நாளை ஆடி விழா

சாத்தான்குட்டை காளியம்மனுக்கு நாளை ஆடி விழா


ADDED : ஆக 15, 2024 07:57 PM

Google News

ADDED : ஆக 15, 2024 07:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், சாத்தான்குட்டை தெருவில் உள்ள பழமையான காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா, நாளை, காலை 7:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்வுடன் துவங்குகிறது.

தொடர்ந்து அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், காலை 11:55 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கூழ்வார்த்தலும் நடைபெறுகிறது.

மதியம் 2:30 மணிக்கு காளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு, காளியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வருகிறார்.






      Dinamalar
      Follow us