sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தென் மாநில வாலிபால் போட்டி சென்னை எஸ்.ஆர்.எம்., தங்கம்

/

தென் மாநில வாலிபால் போட்டி சென்னை எஸ்.ஆர்.எம்., தங்கம்

தென் மாநில வாலிபால் போட்டி சென்னை எஸ்.ஆர்.எம்., தங்கம்

தென் மாநில வாலிபால் போட்டி சென்னை எஸ்.ஆர்.எம்., தங்கம்


ADDED : ஜூலை 02, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தென் மாநில அளவில் ஆடவருக்கான வாலிபால் போட்டி, விருத்தாசலம் பகுதியில் கடந்த 27ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதில், எஸ்.ஆர்.எம்., - வருமான வரி, ஜி.எஸ்.டி.,- ஐ.ஓ.பி., வங்கி உட்பட ஐந்து அணிகள் 'லீக்' முறையில் மோதின.

'லீக்' சுற்றில் எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 17, 25 - 21, 21 - 25, 27 - 25 என்ற கணக்கில்வருமான வரி அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., அணி 30 - 28, 25 - 22, 25 - 20 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி., அணியை தோற்கடித்தது.

அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது.

ஐ.ஓ.பி., - வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி., அணிகள், முறையே இரண்டு முதல் நான்கு இடங்களை பிடித்தன.






      Dinamalar
      Follow us