தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு


ADDED : ஜூன் 03, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 09:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருநின்றவூர் நத்தமேடு ஏரியில் நண்பருடன் குளித்த மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கமலநாதன் மகன் தருண், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 சேர இருந்தார்.

இன்று, பள்ளிகள் திறக்கும் நிலையில், நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த, நண்பர் சரண், 17, என்பவருடன், நத்தமேடு ஏரியில், நேற்று மதியம் குளித்தார். நீச்சல் தெரியாமல் தருண் நீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த சரண், அவ்வழியில் சென்றோரிடம் முறையிட்ட நிலையில், அவர்கள் நீரில் மிதந்த தருணின் உடலை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us