நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் அடுத்த, பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின், 56. இவரது, 17 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
தற்போது, பொதுத்தேர்வு முடிந்து வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தங்கையுடன் ஏற்பட்ட சண்டையினால், பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
இதனால் மனவிரக்தியில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

