நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனராக ராஜ்குமார் கூடுதலாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் பிரின்ஸ் கிளமென்ட் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
அவர், ஓய்வு பெற்றதையடுத்து, அவரது இடத்திற்கு, காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் என்பவருக்கு, வேளாண் இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

