தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : செப் 17, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், வீடுகள் கட்டுமான உதவி திட்ட அலுவலராக விஷ்ணுபிரியா என்பவர் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

அந்த பணியிடத்திற்கு, வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த, பானுமதி என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வீடுகள் கட்டுமான பிரிவுக்கு உதவி திட்ட அலுவலராக, அத்துறை நிர்வாகம் நியமித்து உள்ளது.

அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us