/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடை கல்லாவில் இருந்து ரூ.50 ஆயிரம் திருட்டு
/
கடை கல்லாவில் இருந்து ரூ.50 ஆயிரம் திருட்டு
ADDED : ஆக 03, 2024 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து, கல்லா பெட்டியில் இருந்த, 50 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, கடை உரிமையாளர் கருணாகரன் அளித்த புகாரின்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.