/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருத்தணி பஸ் விபத்து: மேலும் ஒருவர் பலி
/
திருத்தணி பஸ் விபத்து: மேலும் ஒருவர் பலி
ADDED : மார் 11, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை,திருவள்ளூர் மாவட்டம், அம்மையார்குப்பத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி திருத்தணிக்கு சென்று கொண்டிருந்த தடம் எண்: டி48 என்ற அரசு பேருந்து, கே.ஜி.கண்டிகை அருகே விபத்தில் சிக்கியது.
இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், பலத்த காயமடைந்த பூவரசன், 21, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.