ADDED : ஜூன் 12, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
காஞ்சிபுரம் ஓரிக்கை, விஷ்ணு காஞ்சி, பிள்ளையார்பாளையம் பிரிவு மின் அலுவலகம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெரு, மாட வீதி தேனம்பாக்கம், விஷ்ணு நகர், ஆதிசங்கரர் நகர், பட்டாள தெரு, எஸ்.பி.ஐ., காலனி, திருவீதி பள்ளம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு ஆவா குட்டை பல்லவர் மேடு ஓ.பி குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
இருங்காட்டுக்கோட்டை துணை மின் நிலையம்: சுமந்தரம்மேடு, பருத்திப்பட்டு, பென்னலுார், அவிஷா ஹோம்ஸ், வி.ஜி.என். அப்பார்ட்மென்ட், காமாட்சி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.