ADDED : ஜூன் 14, 2024 10:04 PM
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை
வாலாஜாபாத் ஊரக பிரிவு: வாலாஜாபாத் உபகோட்டம், ஊரகம் பிரிவு உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ஊத்துக்காடு, நாயக்கன் குப்பம், கட்டவாக்கம், ஜே.எஸ்., நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பிள்ளைப்பாக்கம் துணை மின் நிலையம்: நாவலுார், வெங்காடு, பிள்ளைப்பாக்கம் சிப்காட், டி.வி.எச். அப்பார்ட்மென்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
சிவ காஞ்சி பிரிவு: பஞ்சுப்பேட்டை விதை பண்ணை, சிவ காஞ்சி காவலர் குடியிருப்பு, ஏகாம்பர நாதர் சன்னிதி தெரு, வைத்தியர் தெரு, தேரடி தெரு, மளிகை தெரு, அங்காளம்மன் தெரு, குள்ளப்பன் தெரு, ஜவஹர்லால் தெரு, காலண்டர் தெரு, ராயங்குட்டை, தாமல்வார் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஓரிக்கை பிரிவு: சதாசிவம் நகர், வேதாசலம் நகர், குமரகோட்டம் நகர், எல்லப்பன் நகர் காந்திநகர், வேதாச்சலம் நகர் மற்றும் எக்ஸ்டென்ஷன். வானவில் நகர் ,கலெக்ட்ரேட் அபர்ணா நகர், நேரு நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
சிறுகாவேரிப்பாக்கம் பிரிவு: சங்கர மடம் மற்றும் சிறு காவேரிப்பாக்கம் பிரிவுக்கு உட்பட்ட ஒலிமுகமது பேட்டை, வேலுார் ரோடு, சிறுகாவேரிபாக்கம், விநாயகபுரம், இ.பி., அவென்யூ, சவுபாக்யா நகர், காமாட்சி நகர், பி.டி.ஓ., அலுவலகம், சுப்புரத்தினம் நகர், சரண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அரிசி ஆலைகள் உள்ள பகுதி.