ADDED : ஜூன் 18, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
வாலாஜாபாத் உபக்கோட்டம், ஊரக பிரிவு: பாலுார் ஜே.எஸ்., நகர், ஊத்துக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
காஞ்சி
சங்கர மடம் பிரிவு அலுவலகம்: சாலை தெரு, எஸ்.வி.என்., பிள்ளை தெரு,
பாண்டவர் பெருமாள் கோவில் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெரு மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஓரிக்கை பிரிவு அலுவலகம்: சின்ன
அய்யங்குளம், ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை,
களக்காட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.