ADDED : ஜூலை 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை
வாலாஜாபாத் துணை மின்நிலையம்: அவளூர், அங்கம்பாக்கம், தம்மனுார், மோட்டூர், கம்மராஜபுரம், கண்ணடியான்குடிசை, காந்தி சாலை, என்.ஜி.ஓ., நகர் வெள்ளேரிஅம்மன் கோவில், அண்ணா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.