sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பைக் திருடிய இருவர் கைது

/

பைக் திருடிய இருவர் கைது

பைக் திருடிய இருவர் கைது

பைக் திருடிய இருவர் கைது


ADDED : மார் 24, 2024 12:19 AM

Google News

ADDED : மார் 24, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார், 29; ஸ்ரீபெரும்புதுார், பட்டுநுால் சத்திரத்தில் தங்கி, வெங்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

வீட்டின் வெளியே 'ஸ்பிளண்டர்' பைக்கினை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றார். பின், நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது பைக் காணாமல் போய் இருந்தது.

ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தார். கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்த வீரவேல், 27, கருணாகரன், 32, ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us