sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

/

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்


ADDED : மார் 12, 2025 06:28 PM

Google News

ADDED : மார் 12, 2025 06:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. சுற்றுவட்டாரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இச்சாலை வழியில் உள்ளன.

இக்கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும், சுங்குவார்சத்திரம் - வாலாஜாபாத் மற்றும் இடையிலான பகுதிகளுக்கும், பேருந்து வாயிலாக பயணிக்கின்றனர். மேலும், இச்சாலையொட்டி உள்ள பல்வேறு கிராமங்களில், தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

அத்தொழிற்சாலைகளில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால், குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இயலாமல் பல தரப்பினரும் தவித்து வருகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் - சுங்கவார்சத்திரம் இடையே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us