/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள பயிற்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள பயிற்சி
ADDED : மார் 26, 2024 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள்வது குறித்து, முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது.
உதவி தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 1,150க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர். 40க்கும் மேற்பட்ட பயிற்சி வழங்கினர்.

