sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது


ADDED : மார் 04, 2025 09:04 PM

Google News

ADDED : மார் 04, 2025 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவாக்கம் கூட்டு சாலையில், கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, கூட்டு சாலையில், டூ -- வீலருடன் இருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் பகுதியைச் சேர்ந்த கார்மேகவாணன், 25; காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கத்தைச் சேர்ந்த விஜய், 27, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும், 1,300 கிராம் கஞ்சா மற்றும் பஜாஜ் பல்சர் டூ - வீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us