தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 5 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

5 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

5 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்


ADDED : ஏப் 04, 2025 09:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 09:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் இடமாறுதல் அளித்துள்ளனர்.

பெயர்கள்/ பழைய பணியிடம்/ புதிய பணியிடம்

மாணிக்கவேலு/ விடுப்பு/ மிகைபணியிடம், ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம்

பாலாஜி/ மிகைபணியிடம், ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம்/ ஊராட்சி நிர்வாகம், வாலாஜாபாத்

காஞ்சனா/ ஊராட்சிகள், வாலாஜாபாத்/ வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம்

சீனிவாசன்/ விடுப்பு / தலைமை மேலாளர், வளர்ச்சி பிரிவு, காஞ்சிபுரம்

முத்துக்குமார்/ தலைமை மேலாளர், வளர்ச்சி பிரிவு காஞ்சிபுரம்/ வட்டார நிர்வாகம், வாலாஜாபாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us