/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5 டெபுடி பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்
/
5 டெபுடி பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்
ADDED : பிப் 07, 2025 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து டெபுடி பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
பெயர்கள்/ பழைய இடம்/ புதிய இடம்
ரதி/ விடுப்பு / ஊரக வளர்ச்சி முகமை, கணக்கு பிரிவு காஞ்சிபுரம்
ராஜேஷ்/ ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம்/ உதவி இயக்குனர் அலுவலகம், காஞ்சிபுரம்
முகமது நசீம்/ உதவி இயக்குனர் அலுவலகம், காஞ்சிபுரம்/ மண்டலம்-3, குன்றத்துார்
மஞ்சுநாதன்/ வட்டார நிர்வாகம், வாலாஜாபாத்/ சத்துணவு, வாலாஜாபாத்
வெங்கடேசன்/ சத்துணவு, வாலாஜாபாத்/ வட்டார நிர்வாகம், வாலாஜாபாத்