டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : ஜன 13, 2026 06:17 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்த ஏழு தாசில்தார்களை இடமாற்றம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் வாசுதேவன் நில எடுப்பு, பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார், குன்றத்துார் ரபீக் தாசில்தார், காஞ்சிபுரம் நில எடுப்பு, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் நடராஜன் நில எடுப்பு, பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார், உத்திரமேரூர் சுந்தர் தாசில்தார், உத்திரமேரூர் கேபிள் டிவி தாசில்தார், காஞ்சிபுரம் இந்துமதி நில எடுப்பு, நெடுஞ்சாலை தாசில்தார், வாலாஜாபாத் மோகன்குமார் தாசில்தார், வாலாஜாபாத் பேரிடர் மேலாணை்மை, காஞ்சிபுரம் மோகன் பேரிடர் மேலாண்மை, காஞ்சிபுரம் தாசில்தார், காஞ்சிபுரம்