sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் 8 பேர் வெற்றி

/

டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் 8 பேர் வெற்றி

டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் 8 பேர் வெற்றி

டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் 8 பேர் வெற்றி


ADDED : அக் 22, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த 'பிளாக் பெல்ட்' எனப்படும் கருப்பு பட்டைக்கான தகுதி போட்டி தேர்வில், எட்டு மாணவ - மாணவியர் வெற்றி பெற்றனர்.

காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில், 'பிளாக் பெல்ட்' எனப்படும் கருப்பு பட்டைக்கான தகுதி போட்டி தேர்வு அமைப்பு செயலர் கணேஷ் பயிற்றுநர்கள் அஜித்குமார், கமல், சரத், யுவஸ்ரீ தலைமையில் நேற்று நடந்தது.

இதில், 28 மாணவ - -மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். இதில், எட்டு மாணவ - மாணவியர் கருப்பு பட்டை பெற தகுதி பெற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் செல்வகுமார் தகுதி பெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் கருப்பு பட்டை அணிவித்து கவுரவித்தார்.






      Dinamalar
      Follow us