/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் உதவி இயக்குநருக்கு கலெக்டர் பி.ஏ.,வாக கூடுதல் பொறுப்பு
/
வேளாண் உதவி இயக்குநருக்கு கலெக்டர் பி.ஏ.,வாக கூடுதல் பொறுப்பு
வேளாண் உதவி இயக்குநருக்கு கலெக்டர் பி.ஏ.,வாக கூடுதல் பொறுப்பு
வேளாண் உதவி இயக்குநருக்கு கலெக்டர் பி.ஏ.,வாக கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூலை 10, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:கலெக்டரின் நேர்முக உதவியாளராக, தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் நேற்று கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் கலெக்டரின் வேளாண் நேர்முக உதவியாளராக ராஜ்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.
அவருக்கு பதிலாக, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் பாபு என்பவருக்கு, காஞ்சிபுரம் கலெக்டரின் வேளாண் துறை நேர்முக உதவியாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.