sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை

/

பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை

பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை

பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை


ADDED : பிப் 06, 2024 04:51 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் - அரக்கோணம் பை - பாஸ் சாலை போடும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என, தலைமை பொறியாளர் அறிவுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தார் சாலை ஓரம், எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, தக்கோலம் கூட்டு சாலை முதல், தணிகைபோளூர் வரையில் பை - பாஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வளர்ச்சி பணிகளை, சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் லட்சுமிநாதன், பொறியாளர் முகுந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us