sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உள்ளாவூரில் வரும் 10ல் அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம்

/

உள்ளாவூரில் வரும் 10ல் அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம்

உள்ளாவூரில் வரும் 10ல் அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம்

உள்ளாவூரில் வரும் 10ல் அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம்


ADDED : ஏப் 05, 2025 09:57 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 10ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து, இரவு 7:30 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வர உள்ளார்.






      Dinamalar
      Follow us