/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாடு இல்லாமல் வீணாகும் வேளாண் கட்டடம்
/
பயன்பாடு இல்லாமல் வீணாகும் வேளாண் கட்டடம்
ADDED : மார் 01, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் வங்கி செயல்படுகிறது. இதற்காக சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவில் பின்புறம் 15 லட்சம் ரூபாய் செலவில், சில ஆண்டுகளுக்கு முன் தானிய சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டப்பட்டது.
பணி முழுமையாக நிறைவு பெற்று திறப்பு விழா கண்ட இக்கட்டடம் அதன்பின் இதுவரை பயன்பாட்டு இல்லாமல் வீணாகி வருகிறது.

