sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாராட்டு விழா

/

பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா


ADDED : டிச 26, 2024 09:13 PM

Google News

ADDED : டிச 26, 2024 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பம்பை, உடுக்கை, காவடி, சிலம்பாட்ட கலைஞர் சங்க 23 வது ஆண்டு துவக்க விழா , பாராட்டு விழா திம்மராஜம்பேட்டையில் நடந்தது.

இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை, 10:00 மணியளவில், ஆபத்சகாய விநாயகர் கோவிலில் இருந்து கரகபுறப்பாடு. மாலை, 4:00 மணிளவில், சிலம்பாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.






      Dinamalar
      Follow us