ADDED : அக் 13, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில், சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 20க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் என, பல்வேறு சிறப்பிடம் பெற்ற இப்பள்ளியில் விஜயதசமியையொட்டி, மாணவர் சேர்க்கை துவங்கியது.
பள்ளியில் புதிதாக சேர்ந்த மழலையருக்கு பள்ளி தாளாளர் முனைவர் தொ.சஞ்சீவி ஜெயராம், நெல் மணி தட்டில் ‛அ, ஆ' என, அரிச்சுவடி எழுத கற்று கொடுத்தார். இதில், புதிதாக சேர்ந்த மாணவ-ர்களின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.