sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கலை திருவிழா போட்டிகள் துவக்கம்

/

கலை திருவிழா போட்டிகள் துவக்கம்

கலை திருவிழா போட்டிகள் துவக்கம்

கலை திருவிழா போட்டிகள் துவக்கம்


ADDED : அக் 27, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறை சார்பில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் மூன்று நாள் கலை திருவிழா போட்டிகள் நேற்று துவங்கின.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மூன்று நாள் கலைத் திருவிழா போட்டிகள், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் உள்ள பி.ஏ.வி., பள்ளி கூட்ட அரங்கில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று துவங்கின.

மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சி யில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்யா, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் மலர்க்கொடி, முதன்மைக் கல்வி அலுவலர் நளினி, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி ஆகியோர் பங்கேற்றனர்.

கலை திருவிழா போட்டிகளில், 1,222 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us