ADDED : அக் 26, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:கோவிந்தவாடி குறு வள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள், நேற்று கம்மவார்பாளையம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், பேச்சு, நடனம், மாறுவேடம், பாட்டு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கம்மவார்பாளையம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புகழ்ஒளி பரிசு வழங்கினார்.