sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம்

அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம்

அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம்


ADDED : அக் 02, 2024 08:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 08:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்,:உலக முதியோர் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன் துவக்க உரை நிகழ்த்தினார். இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில வடக்கு மண்டல துணை தலைவர் டாக்டர் எஸ். காசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆரோக்கியம் துணைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். அனுரத்னா முன்னிலை வகித்தார்.

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பொருளாளர் பேராசிரியர் டாக்டர் வெ. ஞானகணேஷ் ‛மானிக்கியூன்' என்ற மார்பளவு செயற்கை உடல் மாதிரியுடன் அடிப்படை முதலுதவி பயிற்சி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us