/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
13 ஊராட்சியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம்
/
13 ஊராட்சியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம்
ADDED : மார் 28, 2025 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுகாவேரிபாக்கம்,:காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், துாய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் துாய்மை பணியை மேற்கொள்ள துாய்மை காவலர்களுக்கு 81 லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பேட்டரியில் இயங்கும் 32 மின்கள வண்டி வழங்கும் விழா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி தலைமை வகித்தார். இதில், 13 ஊராட்சியை சேர்ந்த 32 துாய்மை காவலர்களுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை வழங்கப்பட்டது/