/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உடற்பயிற்சி கூட கட்டடத்திற்கு பூமி பூஜை
/
உடற்பயிற்சி கூட கட்டடத்திற்கு பூமி பூஜை
ADDED : ஜன 29, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூரம், : காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், 13.75 லட்சத்தில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணி நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தி.மு.க., சேர்மன் மலர்விழி தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் நித்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உடற்பயிற்சிக்கூட கட்டடம் அமைக்கும் பணிக்கு, அடிக்கல் நாட்டினார்.