ADDED : மார் 19, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சியில் ஆசி பெற்றார் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் , சங்கராச்சாரியார் விஜயேந்திரரை, சந்திந்து ஆசி பெற்றார்.