sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நவ.,15 க்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

/

நவ.,15 க்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

நவ.,15 க்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

நவ.,15 க்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு


ADDED : செப் 27, 2024 07:42 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024- - 25ம் ஆண்டிற்கான சம்பா என்கிற ரபி பருவ விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல், நவம்பர் மாதம் வரை என, அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்பருவத்தில் பயிரிடும் விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், 1 ஏக்கருக்கு 518 ரூபாய் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும். பதிவு செய்யும்போது நிலத்தின் அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ- - சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து, அவை சரியாக உள்ளதா என்று சரி பார்த்து ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us