sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கம்மாளம்பூண்டி அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

/

கம்மாளம்பூண்டி அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

கம்மாளம்பூண்டி அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

கம்மாளம்பூண்டி அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா


ADDED : பிப் 13, 2025 08:31 PM

Google News

ADDED : பிப் 13, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் கம்மாளம்பூண்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 400-க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி துவங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் விருந்தினராக பங்கேற்றார். இதில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

பின், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us