sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விருட்ச விநாயகர் கோவிலுக்கு சென்னை தம்பதியர் 'கோ' தானம்

/

விருட்ச விநாயகர் கோவிலுக்கு சென்னை தம்பதியர் 'கோ' தானம்

விருட்ச விநாயகர் கோவிலுக்கு சென்னை தம்பதியர் 'கோ' தானம்

விருட்ச விநாயகர் கோவிலுக்கு சென்னை தம்பதியர் 'கோ' தானம்


ADDED : ஏப் 24, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல், உக்கம்பெரும்பாக்கம் ஏரிக்கரையில், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய, 27 ஸ்தல விருட்சங்கள் மற்றும் அதிதேவததைகளுக்கு தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது.

இக்கோவில் பக்தர்களான சென்னையைச் சேர்ந்த தெய்வசிகாமணி - தமிழ்ச்செல்வி தம்பதியர், கன்றுடன்கூடிய பசு ஒன்றை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நிர்வாகத்தினரிடம் நேற்று, ‛கோ' தானம் வழங்கினர். அதை தொடர்ந்து, தானமாக வழங்கப்பட்ட பசுவிற்கும், கன்றுக்கும் கோபூஜை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us