sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல்லுாரி விளையாட்டு விழா

/

கல்லுாரி விளையாட்டு விழா

கல்லுாரி விளையாட்டு விழா

கல்லுாரி விளையாட்டு விழா


ADDED : மார் 29, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 29, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நேற்று நடந்தது.

முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் வரவேற்றார். இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம்,தேசிய மாணவர் படை மற்றும் அனைத்து துறை மாணவ- மாணவியரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், ஆண்டறிக்கை வாசித்தர். அறிக்கையை வாசித்தார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us