sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிருபானந்த வாரியார் குரு பூஜை விமரிசை

/

கிருபானந்த வாரியார் குரு பூஜை விமரிசை

கிருபானந்த வாரியார் குரு பூஜை விமரிசை

கிருபானந்த வாரியார் குரு பூஜை விமரிசை


ADDED : அக் 27, 2024 12:35 AM

Google News

ADDED : அக் 27, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், திருவேகம்பன் தெருவில் உள்ள கன்னியம்மன் கோவிலில் திருமுருக கிருபானந்த வாரியார் மஹா குரு பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு தெய்வத் திருமுறை இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து வாரியார் பெருமை என்ற தலைப்பில், திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை அன்னதான புரவலர் சந்தானம் சொற்பொழிவாற்றினார்.

காலை 10:30 மணிக்கு வாரியார் விருது வழங்கும் நிகழ்வு நடந்து. காலை 11:00 மணிக்கு திருமுருக கிருபானந்த வாரியாருக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், தொடர்ந்து மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடந்தது.






      Dinamalar
      Follow us