தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ஆணையம் ஆய்வு

 குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ஆணையம் ஆய்வு

 குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ஆணையம் ஆய்வு


ADDED : நவ 29, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் நேற்று நடந்தது.

பள்ளி இடைநிற்றல், குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், குழந்தை தொழிலாளர் துறை ஆய்வுகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவற்றின்செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கலெக்டர் கலைச்செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us