
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பையால் சுகாதார சீர்கேடு
வண்டலுார்-- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் துணை மின் நிலையம் எதிரே குடியிருப்பில் சேகரமாகும் குப்பை சாலையோரம் கொட்டப்படுகின்றன.
இந்த குப்பையில் உணவு தேடி, நாய், மாடுகள் வருவதால், குன்றத்துார் அருகே வெளிவட்ட சாலையில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர் தினமும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ராம்குமார், குன்றத்துார்.

