
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
உ த்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவிலும், 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அப்போது, அவ்வழியே செல்லும் சிறுவர்கள், பெண்கள், முதியோரை நாய்கள் துரத்தி கடித்து வருகின்றன.
எனவே, திருப்புலிவனத்தில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.