sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்

/

சாலையில் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்

சாலையில் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்

சாலையில் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்


ADDED : டிச 02, 2024 02:20 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:பெஞ்சல் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த 30ம் தேதி, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் சாய்ந்தன.

உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், ஆணைப்பள்ளம், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி ஆகிய இடங்களில், மா, புளியன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதேபோன்று, உத்திரமேரூர் - புக்கத்துறை சாலை, மானாம்பதி சந்திப்பு ஆகிய பகுதி சாலைகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சாலையில் சாய்ந்த மரங்களை ஆட்கள் வாயிலாக வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us