நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலியாம்பூண்டியில்,மேலும் ஒரு முகாம் அரசு மேல்நிலை பள்ளியில். அமைக்கப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த, 83 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, கலியாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் தெரிவித்தார்.
இதேபோல, இளநகர் கிராமத்திலும், அரசு நடுநிலைப் பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு, 9 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.