நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் காவலன்கேட் பகுதியில், வடதமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சங்க் பரிவார் அமைப்பு இணைந்து, நேற்று காலை, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதில், ஹிந்துகளின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் சிவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.