/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காணும் பொங்கல் கொண்டாட்டம் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
/
காணும் பொங்கல் கொண்டாட்டம் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
காணும் பொங்கல் கொண்டாட்டம் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
காணும் பொங்கல் கொண்டாட்டம் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜன 17, 2025 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காணும் பொங்கலான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், அஷ்டபுஜபெருமாள், காமாட்சியம்மன், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஏகாம்பரநாதர், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இக்கோவில்களில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட பக்தர்களும், சபரிமலை அய்யப்பன், மேல்மருவத்துார் செவ்வாடை பக்தர்களும், சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இக்கோவில்களில், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.