sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரைகுறையாக ஒளிரும் மின்விளக்கு

/

அரைகுறையாக ஒளிரும் மின்விளக்கு

அரைகுறையாக ஒளிரும் மின்விளக்கு

அரைகுறையாக ஒளிரும் மின்விளக்கு


ADDED : ஜன 11, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 654 கோடி ரூபாயில், நான்கு வழிச்சாலையில் இருந்து, ஆறு வழிச்சாலையாகவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

வெள்ளைகேட், ராஜகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ளைகேட் மேம்பாலம், பொன்னேரிக்கரை, ராஜகுளம் ஆகிய பகுதிகளில், மின்விளக்கு அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us