/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
/
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
ADDED : நவ 14, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர், சத்யா ஏஜென்சிஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள சூரியன் மெட்ரிக்.
பள்ளியில் நடைபெற்றது. போட்டியில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி ஆசிரியைகள் திவ்யபிரியா, காயத்ரி, பள்ளி தாளாளர் முனுசாமி, துணை முதல்வர் மேகலா, ஆசிரியை சுசிரேகா.

